அகணி சுரேஸ்:

பெயர்: அகணி சுரேஸ்
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
E.mail: akanisuresh@gmail.com

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

கவிதை

  • கவிச்சாரல் (புதுக்கவிதைத் தொகுதி)
  • சாயி அமுதம் (மரபுக்கவிதைத் தொகுதி)
  • பொதிகைப் புதுமலர்கள் (ஏழு கவிஞர்களுடன் இணைந்து வெளியிட்டது)

இசைத்தட்டு

  • ஸ்ரீ சத்தியசாயி போற்றி இசைத்தட்டு (கீர்த்தனை கவிதை வரிகள்)
  • சாயி அமுதம் இசைத்தட்டு (கீர்த்தனை கவிதை வரிகள்)

கட்டுரை

  • நினைவாற்றல் (அறிவியல் நூல்)
  • வெகுளாமை (அறிவியல் நூல்)